Connect with us

உள்நாட்டு செய்தி

பெசில் பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி பிரமாணம்

Published

on

நிதி அமைச்சராக பதவியேற்ற பெசில் ராஜபக்ஸ பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவியேற்றுள்ளார்.

அவர் சபாநாயகர் முன்னிலையில் பதவிபிரமாணம் செய்துள்ளார்.