உள்நாட்டு செய்தி
தனக்கு அனைவரது ஒத்துழைப்பும் வேண்டும்:பசில்

பொது மக்களின் அவசியங்களுக்கே அரசாங்கமும் தானும் முன்னுரிமை வழங்குவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று (08) தனது கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தனக்கு அனைவரது ஒத்துழைப்பும் வேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
Continue Reading