Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கைக்கு வழங்கப்பட்ட GSP+ வரிச் சலுகை தொடர்பில் EU எடுத்த அவசர முடிவு

Published

on

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள GSP+ வரிச் சலுகை மற்றும் அதனால் கிடைக்கும் பிரதிபலன்களை மீள் பரிசீலனைக்கு உட்படுத்துமாறு கோரும் தீர்மானமொன்றை ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றம் நேற்று (10) நிறைவேற்றியது.

இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் மறுசீரமைப்பை நிறைவேற்றியமை, பலவந்தப்படுத்தல் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச்செய்ய இயலாது போயுள்ளமை உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.