உள்நாட்டு செய்தி
ஓகஸ்ட் விடுமுறை தொடர்பில் கல்வியமைச்சின் தீர்மானம் இதுதான்

பாடசாலைகளுக்கு வழங்கப்படும் ஓகஸ்ட் மாத விடுமுறையை ஒரு வாரத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தி வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ்.தெரிவித்துள்ளார்.
பாடவிதானங்களை பூர்த்தி செய்து கொள்வதனை கருதி இந்த தீர்மானத்தை எடுத்தாக கல்வியமைச்சர் கூறினார்.
கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.
Continue Reading