Connect with us

உள்நாட்டு செய்தி

பயங்கரவாத தடைச்சட்டம் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில்

Published

on

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L பீரிஸ் இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளார்.