Connect with us

உலகம்

அமெரிக்க கொடி அரை கம்பத்தில்

Published

on

அமெரிக்க பாராளுமன்றம் அமைந்துள்ள கெபிட்டல் கட்டிட பாதுகாப்பு அதிகாரிகளை மர்ம நபர் கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதனால் கெபிட்டல் பொலிஸார் அந்த நபரை சுட்டுக் கொன்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வெள்ளை மாளிகை கொடிக் கம்பங்கள் அனைத்திலும் அமெரிக்க தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்