கைத்துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என சட்டம் இயற்றும் வல்லுநர்களை பைடன் வலியுறுத்தியுள்ளார. இந்த நிலையில் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் அளித்த தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கைத்துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என சட்டம்...
ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புடினை ஒரு போர்க்குற்றவாளி என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பகிரங்கமாக அறிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷிய படைகளின் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் பைடனின் மேற்படி...
உக்ரைன் தாக்குதலுக்கு அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்று ரஷியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் இடையிலான போரில், ஜனநாயகம் தற்போது உயர்ந்து வருகிறது” என்று அவர் கூறினார்.
உக்ரைன் மீது ரஸ்ய தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி கொடுக்க தயார் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். உக்ரைன் பதற்றம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் பைடன் கூறுகையில்,...
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும், சீன ஜனாதிபதி ஜின்பிங்குக்கும் இடையில் காணொளி வழியாக சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இருதரப்பு உறவுகள், சர்வதேச விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க பாராளுமன்றம் அமைந்துள்ள கெபிட்டல் கட்டிட பாதுகாப்பு அதிகாரிகளை மர்ம நபர் கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் கெபிட்டல் பொலிஸார் அந்த நபரை சுட்டுக் கொன்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை தாக்குதலுக்கு கண்டனம்...
அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடனும், துணை அதிபராக தமிழக வம்சாவளி கமலா ஹாரிசும் பதவியேற்றுக் கொண்டனர். இதனைத்தொடர்ந்து ஜோ பைடனும், கமலா ஹாரிசும் தமது துணைவர்களுடன் வெள்ளை மாளிகையில் அடியெடுத்து வைத்தனர். இராணுவ...
அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவி ஏற்கவுள்ளார். அவருடன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். ஜோ பைடனும் கமலா ஹாரிசும் பதவி ஏற்றுக்...
தற்போது டிரம்ப் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பேரணிகளை நடத்தி வருகின்றனர். இதனால் அங்குள்ள முக்கிய வீதிகளில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை பைடன் இந்த செயற்பாடுகளை வன்மையாக கண்டித்துள்ளார். “ஜனநாயகம் சிதைந்துவிட்டது...
அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவுச் செய்யப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு கொரோனா தடுப்பு பைசர் மருந்தின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தில் நியூவார்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஜோ பைடனுக்கு மருந்து உட்செலுத்தப்பட்டுள்ளதாது.