முக்கிய செய்தி
முஸ்லிம் மக்கள் தொடர்பான ஜனாதிபதியின் அறிவிப்பு..!
முஸ்லிம் சமூகம் உட்பட எந்த ஒருநபரினதும் இறுதிக் கிரியையையும் மத ரீதியாகவோ அல்லது கடைசி விருப்பத்தின் படியோ மேற்கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கு புதிய குழுவொன்று நியமிக்கப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கண்டி கட்டுகெலே பள்ளிவாசலில் இன்று (07) பிற்பகல் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தெரிவித்தார்.
Continue Reading