முக்கிய செய்தி
இன்றும் ஏழு விமான பயணங்கள் இரத்து
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு புறப்படவிருந்த 07 விமான பயணங்கள் இன்று (27) இரத்து செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான தகவல் நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.இதில் 06 விமானங்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது .
Continue Reading