Connect with us

முக்கிய செய்தி

இன்று முதல் தற்காலிகமாக மூடப்படும் கோள் மண்டலம் !

Published

on

கொழும்பில் உள்ள கோள் மண்டலம் இன்று முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.இதற்கமைய, எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் குறித்த கோள் மண்டலம் மூடப்பட்டிருக்கும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.அத்தியாவசிய திருத்தப்பணிகள் உள்ளிட்ட காரணிகளால் கோள் மண்டலம் இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *