முக்கிய செய்தி
இலங்கையின் நிலமை தொடர்பில் அமெரிக்கா கவலை
இணைய பாதுகாப்பு சட்டமூலம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் ஊடாக பொதுமக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் கோரிக்கை விடுத்துள்ளார் .
இலங்கை அரசு இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் குறித்து ஆராய்ந்து வரும் நிலையில், தொழில்நுட்பத்துறையினர், சிவில் சமூகத்தினர் மற்றும் பல தரப்பட்ட நிபுணர்களின் கருத்தை உள்வாங்குவது அவசியம் என்றும் அமெரிக்கத் தூதுவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்