முக்கிய செய்தி
GCE O/L பரீட்சை பிற்போடப்படும் சாத்தியம்..!
கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சை ஒன்றரை மாதம் வரை பிற்போடப்படும் சாத்தியம் காணப்படுகின்றது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிக்கின்றார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பத்தில் நடைபெறவிருந்த உயர்தர பரீட்சை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிற்போடப்பட்டிருந்தது.
இதன்படி, உயர் தர பரீட்சைக்கான புதிய திகதி பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் விரைவில் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.