முக்கிய செய்தி
அரசு ஊழியர்களின் சம்பளம் குறித்த அறிக்கை..!

14 அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது என வெளிநாட்டு, உள்நாட்டு பொருளாதார நிபுணர்கள் கூறினாலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு ஊழியர்களுக்கு எந்த குறையும் இல்லாமல் மாதந்தோறும் சம்பளம் வழங்க,அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
தேசிய ஒருமைப்பாடு பங்கேற்பு அபிவிருத்தித் திட்டமான ‘புதிய கிராமம் – புதிய நாடு’ மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட வேலைத்திட்டத்தில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.