முக்கிய செய்தி
ஜிந்துபிட்டியில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
கொழும்பு – ஜிந்துபிட்டி பகுதியில் 70 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரிடம் இருந்து 502 கிராம் ஐஸ் மற்றும் 34 கிராம் ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜிந்துபிட்டி பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.