முக்கிய செய்தி
சுதந்திரக் கட்சியின் அகில இலங்கை செயற்குழு கூட்டம் இன்று !

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அகில இலங்கை செயற்குழு கூட்டம் இன்று (15) இடம்பெறவுள்ளது.கட்சித் தலைவரான, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.கட்சியின் பதவிகள் குறித்து இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
Continue Reading