முக்கிய செய்தி ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி Published 2 years ago on July 11, 2023 By janushika sivarajan அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 305.13 ரூபாவாக அதிகரித்து விற்பனை விலை 319.32 ரூபாவாக உள்ளது. Related Topics: Up Next பாலியல் வன்கொடுமை செய்த திருச்சபை பாதிரியாருக்கு வலைவீச்சு Don't Miss செப்டெம்பர் மாதத்திற்கு பின்னர் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு Continue Reading You may like Click to comment Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ