முக்கிய செய்தி
சகல விதமான சிகரெட்டுகளின் விலைகள் அதிகரிப்பு
சகல விதமான சிகரெட்டுகளின் விலைகளும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதன்படி, ஒரு சிகரெட்டின் விலை 25 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.கடைகளுக்கு வழங்கப்படும் சிகரெட்டுகள்வர்த்தக முகவர்களினால் கடைகளுக்கு வழங்கப்படும் சிகரெட்டுகளின் விலை 25 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளமையால் தாமும் குறித்த விலையில் விற்பனை செய்வதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.