முக்கிய செய்தி
முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய செய்தி
எதிர்வரும் 30 ஆம் திகதி நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.நாளை மறுதினம் 29 ஆம் திகதி ஹஜ் பெருநாளை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.குறித்த விடுமுறை தினத்துக்கு பதிலாக அடுத்த மாதம் 8 ஆம் திகதி நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் இயங்கும் என்றும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.