முக்கிய செய்தி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் மாற்றம்!
சர்வதேச விமான நிலையத்தில் தானியங்கி குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு கட்டமைப்புபொன்றை ஸ்தாபிக்க விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.தானியங்கி எல்லை கட்டுப்பாட்டு கட்டமைப்பை ஸ்தாபிப்பதற்கான நிதியுதவியை குடிவரவு குடியகல்வு திணைக்களம் வழங்கவிருக்கிறது.
Continue Reading