Connect with us

முக்கிய செய்தி

ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு

Published

on

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 289.89 ரூபாவாகவும் விற்பனை விலை ரூபா 303.26 ஆகவும் குறைந்துள்ளது.மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்ட நடுத்தர மாற்று வீதம் 299.11 ரூபாவாகும் அதேவேளை பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி ரூபா 362.66 ஆக உயர்ந்திருந்தது.