Connect with us

உள்நாட்டு செய்தி

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்கள்

Published

on

தேர்தல் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிமல் ஜீ.புஞ்சிஹேவா – தலைவர் மற்றும் உறுப்பினர்.
எம்.எம்.மொஹமட் – உறுப்பினர்.
எஸ்.பீ.திவாரத்ன – உறுப்பினர்.
கே.பி.பி பதிரண – உறுப்பினர்.
ஜீவன் தியாகராஜா – உறுப்பினர்.

தேர்தல் ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் நாளை தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.