கொழும்பு 01, 02, 03, 04, 07, 08, 09, 10, 11 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் குறைந்த அழுத்தத்தில் இருக்கும் என்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
மேலும் உயரமான பகுதிகளில் நாளை நண்பகல் 12 மணி வரை நீர் வெட்டு ஏற்படலாம் என்றும் சபை அறிவித்துள்ளது.