Connect with us

Sports

அடுத்த எதிர்பார்ப்பு உலக கிண்ணத்தை வெல்வதாகும்- தசுன் ச்சானக்க

Published

on

இலங்கை அணியின் அடுத்த எதிர்பார்ப்பு உலக கிண்ணத்தை வெல்வதாகும் என அணி தலைவர் தசுன் ச்சானக்க தெரிவித்துள்ளார்.

சுமார் 6 வருடங்களின் பின்னர் பாகிஸ்தானை 23 ஓட்டங்களால் வீழ்த்தி ஆசிய கிண்ணத்தை இலங்கை அணி நேற்றிரவு வெற்றிக் கொண்டது.

போட்டியின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தசுன் ச்சானக்க இதனை கூறியுள்ளார்.