Connect with us

முக்கிய செய்தி

பலத்த காயங்களுடன் கட்டப்பட்ட நிலை வர்த்தகர் மீட்பு

Published

on

52 வயதான வர்த்தகர் ஒருவர் பொரளை பொது மயானத்தில் காரில் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளார். வர்த்தகர் படுகாயமடைந்த நிலையில் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளரான தினேஷ் ஷாஃப்டர் (52) ஏ அந்த நபர் என்றி தனியார்செய்தி சேவை தெரிவித்துள்ளது.