Connect with us

Uncategorized

சிம்பாபே ஜனாதிபதியின் டுவிட்

Published

on

T20 உலகக் கிண்ண தொடரில் நேற்றிரவு நடைபெற்ற சுப்பர் 12 சுற்றில் சிம்பாபே அணி பாகிஸ்தான் அணியை ஒரு ஓட்டத்தால் வென்றி கொண்டது .

இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள சிம்பாபே ஜனாதிபதி, தமது கிரிக்கெட் வீரர்கள் தேசிய கொடியை உச்சத்தில் ஏற்றியுள்ளதாக கூறியுள்ளார்.