Connect with us

உள்நாட்டு செய்தி

அவுஸ்திரேலியா புறப்பட்ட சிங்கங்கள்…

Published

on

ICC T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி இன்று காலை அவுஸ்திரேலியா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது.

T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் 13 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.