Connect with us

உள்நாட்டு செய்தி

நாளை மின் வெட்டு இப்படிதான்

Published

on

நாளை (20) 03 மணித்தியாலங்கள் 40 நிமிடங்கள் மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி A, B, C, D, E, E, F, G, H, I, J, k, L, P, Q,R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு பகல் நேரத்தில் 2 மணி நேரம் மற்றும் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் இடைநிறுத்தப்படும்.

குறித்த பிரதேசங்களுக்கு இரவு நேரத்தில் 01 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்சாரத்தை துண்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

CC வலயங்களுக்கு காலை 6 மணி முதல் 8.30 மணி வரை 2 மணி 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்..

இதற்கிடையில், M, N, 0, X Y, Z வலயங்களுக்கு காலை 5.30 மணி முதல் காலை 8.30 மணி வரை 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.