இன்று மற்றும் நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்க மறுத்துள்ளது. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் 331,000 மாணவர்களின் மனித உரிமைகள் கருதி மின்வெட்டுடை அமுல் அமுல்படுத்தாது இருக்க நேற்று முடிவு எடுக்கப்பட்டமை...
உயர்தரப் பரீட்சை நடைபெறும் பிப்ரவரி 17 ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்துவதை தவிர்க்குமாறு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மீண்டும் மின்சார சபைக்கு கடிதம் அனுப்பியுள்ளது. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் 331,709 மாணவர்களின் மனித உரிமைகளைப்...
வார இறுதிக்கான மின்வெட்டு அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் மாலை 5.30 முதல் இரவு 8.30 மணி வரை ஒரு மணி நேரம்...
நாளை (29) மற்றும் நாளை மறுதினம் (30) ஒரு மணித்தியாலமும், 31 ஆம் திகதி இரண்டு மணித்தியாலங்களும் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் ABCDEFGHIJKLPQRSTUVW...
A முதல் W வரையான 20 வலயங்களுக்கு இன்றும் நாளையும் (27,28)ஆம் திகதிகளில் 2 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகல்...
நாளை (18) முதல் ஒக்டோபர் 21 ஆம் திகதி வரை தினமும் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகல் வேலையில்...
இந்த வார இறுதியில் மின்வெட்டு காலத்தை குறைக்க மின்சார சபை தீர்மானித்துள்ளது. நீர்மின் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் மின் தேவை குறைந்ததன் காரணமாவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நீர் மின் உற்பத்தி செய்யும் பகுதிகளில் மழை...
இன்று (08) முதல் 10 ஆம் திகதி வரையில் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டினை அமுல்படுத்த இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. ABCDEFGHIJKLPQRSTUVW வலயங்களில் பகல் வேளையில் 1 மணித்தியாலமும் இரவு...
மின்வெட்டு அமுல்படுத்தும் நேரம் இன்று (27) அதிகரிக்கப்பட்டுள்ள அதேநேரம், மின் வெட்டு அமுல்படுத்தும் நேரம் நாளைக்கு (28) குறைக்கப்பட்டுள்ளது. அதன்பிரகாரம், இன்று (27) செவ்வாய்க்கிழமை 3 மணிநேரமும், நாளை (28) புதன்கிழமை இரண்டு மணிநேரமும் 20...