Connect with us

உள்நாட்டு செய்தி

8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி யார்?

Published

on

இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி இன்னும் சற்று நேரத்தில் தெரிவுச் செய்யப்படவுள்ளார்.

பாராளுமன்றம் இன்று இன்னும் சற்று நேரத்தில் கூடி இதற்கான இரகசிய வாக்கெடுப்பை நடத்தவுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க, டலஸ் அழப்பெரும மற்றும் அனுர குமார திசாநாயக்க ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

வாக்கெடுப்பை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.