Connect with us

உள்நாட்டு செய்தி

மின் வெட்டு குறைப்பு

Published

on

A முதல் W வரையான 20 வலயங்களுக்கு இன்றும் நாளையும் (27,28)ஆம் திகதிகளில் 2 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகல் வேளையில் 01 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

குறித்த வலயங்களுக்கு இரவில் 1 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.