Connect with us

உள்நாட்டு செய்தி

இதுவரை 103 பேர் காயம்

Published

on

ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு எதிரான நேற்று மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் இதுவரை 103 பேர் காயமடைந்துள்ளனர்.

இவர்களில் 55 பேர் தொடர்ந்தும் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்களில் 11 ஊடகவியலாளர்களாவர்.

ஐவர் பாதுகாப்பு படைகளைச் சேர்ந்தவர்களாவர்.