Uncategorized
100 ஆவது நாளில் போராட்டம்

காலி முகத்திடல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 100 நாட்கள் பூர்த்தியாகின்றன.
இந்த தன்னெழுச்சி போராட்டம் ஏப்ரல் 09 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இதில் ஜனாதிபதி பதவி விலகியமை போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி எனவும் தற்போது பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியில் இருந்து விலக வேண்டும் என போராட்டகாரர்கள் கோரியுள்ளனர்.
இதேவேளை, 100 ஆவது நாளை முன்னிட்டு இன்றும் போராட்ட களத்தில் விசேட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.