சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்து, பெரும்பான்மையை நிரூபித்த பின்னர் பதவியில் இருந்து விலகுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
அதுவரை பிரதமர் பதவியில் நீடிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.