Connect with us

உள்நாட்டு செய்தி

ஆர்ப்பாட்டகார்கள் ஜனாதிபதி மாளிகைக்குள்…?

Published

on

போராட்டத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களில் இருவர் பொலிஸார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஆர்ப்பாட்டகார்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன