Connect with us

உள்நாட்டு செய்தி

கொரோனா அப்டேட்

Published

on

உலகம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,57,11,054ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 52,07,13,764பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,86,53,836பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கொரோனா பாதிப்பால் இதுவரை உலகம் முழுவதும் 63,43,454 பேர் உயிரிழந்துள்ளனர்.