Connect with us

உள்நாட்டு செய்தி

மின் வெட்டு தொடர்பான அறிவிப்பு

Published

on

நாளையும் (22) நாளைமறுதினமும் (23) மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய,  A முதல் W வரையான 20 வலயங்களில் நண்பகல் 12 மணி முதல் இரவு 10.30 மணி வரை சுழற்சி முறையில் 2 மணி நேரம் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.