ஒரு தொகுதி டீசல் கப்பல் ஒன்று, இன்று (16) காலை நாட்டை வந்தடைந்துள்ளது. அதேபோல் மேலும் ஒரு கப்பல் இன்றைய தினம் இரவு வேளையில் வரவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் மேலும் ஒரு...
டீசல் கப்பல்கள் மூன்றும், பெட்ரோல் கப்பல் ஒன்றும் எதிர்வரும் திகங்களில் இலங்கைக்கு வரவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதார். அதனடிப்படையில் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதிக்கு உட்பட்ட காலத்தில் ஒரு...
மட்டுப்படுத்தப்பட்ட டீசல் கையிருப்பு காரணமாக முன்னுரிமை பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டுமே டீசல் விநியோகிக்கப்படும் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார். நாளாந்த விநியோகம் சுமார்...
எரிபொருள் கையிருப்புக்கள் தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதன்படி, டீசல் 18,825 மெட்ரிக் தொன், சுப்பர் டீசல் 42 மெற்றிக் தொன், 92 ஒக்டேன் பெற்றோல்...
மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசலுடனான கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய உதவித்திட்டத்தின் கீழ் இந்த கப்பல் நேற்று மாலை கொழும்பை வந்தடைந்துள்ளது.
எரிபொருள் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையினை முறையாக மேற்கொள்வதற்காக மத்திய நிலையம் ஒன்றை நிறுவவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். கொலன்னாவ எண்ணெய் களஞ்சியசாலைக்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட போது இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,இணை...