Connect with us

உள்நாட்டு செய்தி

குறைந்த வருமானம் பெறுவோருக்கு 5,000 ரூபா

Published

on

குறைந்த வருமானம் பெறுவோருக்கு தலா 5,000 ரூபாவை இரண்டு மாத காலத்திற்கு வழங்க அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் காமினி லொக்குகே இதனை தெரிவித்தார்.