உள்நாட்டு செய்தி
உலக நாடுகளில் அதிகரித்து வரும் தினசரி கொரோனா

உலகம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48,28,11,873 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 41,73,50,104 பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5,94,45,038 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் கொரோனா பாதிப்பால் இதுவரை உலகம் முழுவதும் 61,51,003 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் ஒரே நாளில் 13,544 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு. கடந்த 24 மணி நேரத்தில் 130 பேர் பலியாகியுள்ளனர்.