சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த எதிர்பார்ப்பதாகவும் அதன் பின்னர் ஒப்பந்தத்தின் முக்கிய விடயங்கள் சட்டமாக கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளது. நேற்று (05) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஜனாதிபதியினால் இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (22) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்படி, சட்டமூலத்திற்கு ஆதரவாக 86 வாக்குகளும் எதிராக 35 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்யுமாறு மனோ கணேசன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இனம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் சட்டம் அமுல்படுத்தப்படக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். கோட்டை புகையிரத...
பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L பீரிஸ் இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளார்.
43 வருடங்களின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான உத்தேச சட்டமூலம் வர்த்தமானியாக வெளியிடுவதற்கும் பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச தரம் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு...