Connect with us

Sports

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தற்காலிக பயிற்சியாளராக மெக்டொனால்ட்

Published

on

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தற்காலிக பயிற்சியாளராக மெக்டொனால்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஜஸ்டின் லெங்கர் இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையிலேயே மெக்டொனால்ட் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.