Connect with us

உள்நாட்டு செய்தி

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

Published

on

நாட்டில் மேலும் 359 பேருக்கு கொவிட் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 29,737 ஆக உயர்வடைந்துள்ளது