Connect with us

Sports

19 வயதுக்குட்பட்பட்ட உலகக் கிண்ண இறுதிப் போட்டி இன்று

Published

on

19 வயதுக்குட்பட்பட்ட அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் இந்திய – இங்கிலாந்து அணிகள் மோதவுள்ள நிலையில் போட்டி மேற்கிந்திய தீவுகளின் நியூ சவுண்ட் யோடி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.