Connect with us

Sports

இங்கிலாந்து அணியில் மாற்றம்

Published

on

இங்கிலாந்து கிரிக்கெட்டின் நிர்வாக பணிப்பாளர் பதவியில் இருந்து முன்னாள் வீரர் ஏஸ்லே ஜைல்ஸ் விலகியுள்ளார்.

இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணி பயிற்சியாளர் பதவியில் இருந்து கிறிஸ் சில்வர் வூட் விலகியுள்ளார்.

அவரை பயிற்சியாளர் பதவியில் ஏஸ்லே ஜைல்ஸ் நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏஸ்லே ஜைல்ஸ் நிர்வாக இயக்குனர் பதவியில் இருந்து விலகிய மறுநாளே சில்வர் வுட் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

5 போட்டிகளைக் கொண்ட ஏசஸ் டெஸ்ட் தொடரில 0-4 என்ற கணக்கில் இங்கிலாந்து தோல்வியடைந்தமை குறிப்பிடதக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *