Sports
IPL ஏலத்தில் இலங்கையர்கள்

IPL ஏலத்தில் 590 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அதில் 23 பேர் இலங்கையணி வீரர்களாவர்.
அதில் அதிகூடிய முன் ஏலத் தொகையான 100 இலட்சம் ரூபா இலங்கையணியின் சகலத்துறை வீரர் வனிந்து ஹசரங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணித் தலைவரான துனித் எல்லாலவும் IPL ஏலத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.
IPL ஏலம் எதிர்வரும் 12 ஆம், 13 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
Continue Reading