உள்நாட்டு செய்தி
இலங்கைக்கு 25.5 பில்லியன் ரூபா நன்கொடை

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீயின் இலங்கை விஜயத்தின் போது, இலங்கைக்கு நிதிப் பங்களிப்பை வழங்குவது உள்ளிட்ட பல திட்டங்களுக்கு பங்களிக்க ஒப்புக்கொண்டார்.
இலங்கையில் உள்ள சீன தூதரகம் டுவிட்டர் செய்தியில் இதனை தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு 25.5 பில்லியன் ரூபா நிதி நன்கொடை உட்பட நான்கு திட்டங்களை முன்னெடுக்க சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இணங்கியுள்ளார்.