Connect with us

உள்நாட்டு செய்தி

இன்று மின் விநியோகம் தடைப்படாது

Published

on

இன்று (11) நாடளாவிய ரீதியில் எங்கும் மின்சார விநியோகம் தடைப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.