Connect with us

உள்நாட்டு செய்தி

தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு

Published

on

தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கமும் அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மிழகத்தில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.