Connect with us

உள்நாட்டு செய்தி

அமைச்சரவைக் கூட்டம் இன்று

Published

on

புத்தாண்டுக்கான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று (03) நடைபெறவுள்ளது.

அதன்படி, இன்று மாலை 5.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து அமைச்சர்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அமைச்சரவை கூட்டம் இடம்பெறாததன் பின்னணியில் இன்று அமைச்சரவை பத்திரங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.