நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு… 01. இலங்கை மற்றும் நெதர்லாந்து இராச்சியத்திற்கும் இடையிலான இருதரப்பு விமான சேவைகள் ஒப்பந்தம் இலங்கை மற்றும் நெதர்லாந்து இராச்சியத்திற்கும் இடையில் இராஜதந்திரத் தொடர்புகள் 1951 ஆம்...
மனித உரிமை மீறல் தொடர்பாக தொடர்ந்தும் வழமை போன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. என்றாலும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவாக வெளிநாட்டு அமைச்சர் அலி சப்ரி தெளிவுபடுத்தினார். ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள்...
நட்டமடையும் நிறுவனங்களை இனம் கண்டு அவற்றை மீள் புனரமைப்பு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை கூறியுள்ளார்.
சர்வதேச முதலீடுகளை எதிர்பார்த்து புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடையை அரசாங்கம் நீக்கியது என்பது சிலரது தனிப்பட்ட கருத்தாகும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன விளக்கமளித்துள்ளார். சர்வதேசத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கொள்கை மற்றும் விதிமுறைகளுக்கு...
அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கையின் 75ஆவது சுதந்திர தின விழாவை ஏற்பாடு செய்வதற்கும், கண்காணிப்பதற்கும் அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது. அரசாஙங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (16) நடைபெற்...
நிவாரண பொதியொன்று எதிர்வரும் திருத்தி அமைக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட முன்மொழிவு மூலம் பொது மக்களுக்கு வழங்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது. அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில், புதிய அமைச்சரவையின் பதவிப்பிரமாணம் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றது. புதிய பிரதமராக தினேஸ் குணவர்தன இன்று காலை பதவிப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 18 அமைச்சர்களின் விபரம்… பிரதமர் தினேஷ்...
பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று (15) மாலை இடம்பெற்றுள்ளது. புதிய ஜனாதிபதி நேற்று பதவியேற்ற பின்னர் இடம்பெற்ற முதலாவது அமைச்சரவை கூட்டம் இதுவாகும். இதன்போது அத்தியாவசிய சேவைகள், எரிபொருள் மற்றும்...
அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் தங்களது பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர். சர்வ கட்சி அரசாங்கத்திற்கு வழிவிட்டு இவ்வாறு அனைத்து அமைச்சர்களும் பதவி விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள 3.2 மில்லியன் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கும் உதவிகளை பயன்படுத்தி இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக...